vanniyar.org

Friday 17 August 2012

தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்களில் வன்னியர் போராட்டம்...

தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்களில் வன்னியர் போராட்டம்:
வணக்கம் மதிப்புமிக்க வன்னிய சொந்தங்களே.இந்தக் கட்டுரையை எழுதும் தகுதி எனக்கு இல்லை என்றாலும் நானும் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவன் என்ற முறையில் பதிவு செய்கிறேன்.மாற்றம் என்பது மட்டுமே மாறாது.இது எவ்வளவு பெரிய உண்மை என்று தெரியும்.இந்திய நாட்டை மாற்றிய சம்பவங்கள் 59 மற்றும் தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்கள் 12 என்று இந்தியா டுடே 5 வருடங்களுக்கு முன் வெளியிட்டது.தமிழ்நாட்டை மாற்றிய சம்பவங்களில் வன்னியர் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டது.
ஆனால் வரலாற்றுசுவடுகளை வெளியிட்ட பத்திரிக்கை அந்த போரட்டம் குறித்து துளியளவும் பத்திரிக்கையில் வெளியிடவில்லை.ஏனெனில் நாம் வன்னியர்கள்.அவர்கள் வேறு சாதி.இன்று தமிழின் முன்னனி பத்திரிக்கை என்று சொல்லும் அந்த பத்திரிக்கை தன் சாதிக்காரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.ஆனால் சாதியை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.IIT யில் உள்ள ஆசிரியர்களில் 80% பேர் முன்னேறிய வகுப்பினர்.நாம் நிழலுக்கு மட்டுமே அந்தபக்கம் எட்டிபார்க்கும் நிலையில் இருக்கிறோம்.அந்த 80% ஆசிரியர்கள் இந்தியாவில் வெறும் 2% மட்டுமே உள்ள சமூகம்.இன்றும் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சாதிவெறிபிடித்தவர்கள் தான்.அவர்கள் காட்டிக்கொள்வதில்லை.நாம் சாதிப்பாசம் காட்டுகிறோம்.ஆனால் பெரிதாக சாதித்திருக்கவில்லை.இன்றும் எதையாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் நமக்கு இருக்கிறது.என்ன செய்வது எங்கிருந்து செய்வது என்று தெரியவில்லையா இல்லை தெரிந்தும் செயல்பாடமல் இருக்கிறோமா?

              முதலில் நாம் நம் ஒவ்வொருவரையும் சுயபரிசோதனை செய்வோம்.நாம் கடந்து வந்த பாதை,வாழ்வின் லட்சியம்,வாழ்வில் என்ன வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.அமெரிக்காவி ஜிம்மி கார்ட்டருக்கு அவர் சகோதரி காட்டிய தெளிவு போல.ஆன்மிகத்திலும் அரசியலிலும் தீவிரம் காட்டிய அவருக்கு எதை தேர்ந்தெடுப்பது என்று தெரியவில்லை.கார்ட்டரை அவர் சகோதரி கேட்டார், ‘ஆன்மிகத்தை எதற்காகவாவது விட்டுக்கொடுப்பாயா ‘
யோசித்துவிட்டு ’விட்டுவிடுவேன் ’என்றார்.
”அப்போ அரசியல்”
யோசித்தார் கார்ட்டர்.வெகு நேரம் யொசித்தார். அரசியலை எதற்கும் விடமுடியாது என்று முடிவெத்த அவர் அமெரிக்க அதிபர் ஆனார்.நம் சமுதாயத்திற்கு  எதையாவது செய்ய ஆசைப்படும் நாம் முதலில் நாம் என்ன ஆக வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியது காலத்தி கட்டாயம்.

மெர்க்கண்டைல் பாங்க் நாடார்களுக்காக உருவானது போல் நமக்கும் ஒரு வங்கி உருவாக்கப்பட வேண்டும்.அதற்கு முதலில் ஒரு மாத சந்தாவாகவோ வேறெந்த வகையிலும் நிதி அமைப்பை உருவாக்கிட வேண்டும்.

IAS,IPS என்பதை விட IIT,IIM களுக்கு நம்மவர்கள் முயற்சிக்க வேண்டும்.இதன் மூலம் நாம் நினைத்தை வெகு வேகமாக அடைய முடியும்.

MBC வகுப்பு வாங்கி இருக்கிறோமே தவிர வன்னியர்களுக்கு இன்னும் சரியான இட ஒதுக்கீடு இல்லை.நம் தாய் தந்தை இறந்தால் நாமோ அல்லது நாம் இறந்தால்  நம்முடன் கூட இறப்பது எவரும் இல்லை.ஆனால் தலைவனுக்காக உயிரைக்கொடுக்கக் கூடிய அளவு தொண்டர்கள் தயாராகின்றனர்.தமிழ்நாட்டில் ஆட்சியை மாற்றிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இறந்தவ்ர்கள் 18 பேர் தான்.ஆனால் 21 பேர் உயிரைக்கொடுத்து வாங்கிய நம் கோட்டாவில் வன்னியரல்லாத 0.1% உள்ள நாய்கள  எல்லாம் வாங்கிக்கொண்டு போய்விடுகின்றனர்.இதற்குக் காரணம் நாம் வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொள்ளாததே.
 பலாப்பழ ஜீஸ் தயாரிக்கும் ஆலை,முந்திரி பருப்பு ஏற்றுமதி,முந்திரி எண்ணெய் உற்பத்தி இவையெல்லாம் வன்னிய சமுதாயத்துக்கு நெருக்கமானது தானே.செட்டியும்,மார்வாடியும்,நாடனும் நம்மை ஏமாற்றி வாழ நாம் இன்னமுமா இடங்கொடுக்க வேண்டும்?.
தென்னையிலிருந்து 33 வகை பொருட்கள் உற்பத்தி செய்ய முடியும்.நாம் பயிற்சி எடுத்துக்கொண்டு தொழிலை இறங்கலாமே.

 வழிதெரிந்தவர்கள் கற்றுக்கொடுக்க முன் வரலாமே.
சீனா செல்லும் நம் மூலிகைகள், கனிம வளங்கள் எல்லாவற்றையும் இறங்களாமே.நாம் போடும் திட்டம் பத்து ஆண்டுகளுக்கானதாக இருக்கட்டும்.எந்த விதையும் விதை போட்ட அடுத்த நாளே பழம் தருவதில்லை.அன்று ஆடு கடித்த செடிகள் தான் இன்று அந்த ஆடுகளையே அன்னாந்து பார்க்க வைத்திருக்கிறன.வித்தியாசமாகவும்,தன்னம்பிக்கையோடு எடுக்கப்பட்ட முடிவுகள் தான் இந்த உலகை மாற்றி இருக்கின்றன.
-நன்றியுடன் வாசு(vanniyarvaralaaru).


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.